மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையம் திறப்பு
11-Sep-2025
நத்தம்:நத்தம் அருகே ஊராளிபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி,நகர செயலாளர் ராஜ்மோகன், தாசில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் வரவேற்றார். 15 அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, ஆணையாளர் கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் தேனம்மாள் தேன்சேகர் கலந்து கொண்டனர்.
11-Sep-2025