மேலும் செய்திகள்
தி.மு.க., முகவர்கள் கூட்டம்
02-Nov-2025
நத்தம்: சாத்தாம்பாடி ஊராட்சி கோமனாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன்,மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, தாசில்தார் ஆறுமுகம், தாசில்தார் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.
02-Nov-2025