தெருமுனை பிரசாரம்
திண்டுக்கல், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மும்மொழி சமகல்வி கொள்கைக்கு ஆதரவான தெருமுனை பிரசாரம் நடந்தது. மாநகர் வடக்கு மண்டல தலைவர் சுந்தரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், முன்னாள் மண்டல் தலைவர் சதீஷ்குமார், பொது செயலாளர் சொக்கர், துணை தலைவர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்