உள்ளூர் செய்திகள்

மாணவர் ஊர்வலம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் 2024--25 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் சதாசிவம், கிருஷ்ணவேணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ