உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

திண்டுக்கல்: முள்ளிப்பாடி செட்டியபட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கிருபா 18, கல்லுாரி மாணவி. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருபா துாக்குப் போட்டு தற்கொலை செய்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் விசாரிக்கிறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !