ஆன்மிகம்மாசிபெருந்திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணிசனி வார பூஜை-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.நவமி பூஜைகதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணிசிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணிபால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணிமாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.பொதுமாவட்ட சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஸ்ரீநிதி மினி ஹால், ஒய்.எம்.ஆர்.பட்டி, திண்டுக்கல், காலை 9:30 மணி.திருமண மண்டபம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா, காளகத்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 8:00 மணி, பங்கேற்பு: காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலையத்துறை.தி.மு.க., எம்.பி.,தொகுதி பரப்புரை கூட்டம், மாநகராட்சி அலுவலகம் அருகில், மணிக்கூண்டு, திண்டுக்கல், மாலை 5:00 மணி, அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி.