உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழர் தேசம் கூட்டம்

தமிழர் தேசம் கூட்டம்

நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டபத்தில் தமிழர்தேசம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சி நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், மாவட்ட செயலாளர்கள் பிரபுஅம்பலம், ஆண்டிஅம்பலம், விஜய் முன்னிலை வகித்தனர். மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்புஎழில், மாவட்ட அவைத்தலைவர் சேகர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை