உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

நத்தம்: -நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் டிரைவர் சதீஷ்குமார் 30. டூவீலரில் அதே பகுதியை சேர்ந்த சபரிநாதன் உடன் நத்தம்- மதுரை சாலை கோமனாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது முன்னாள் சென்ற வேன் மீது டூவீலர் மோதியது.இதில் சதீஷ்குமார் பலியானார். சபரிநாதன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை