உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு

பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு

கன்னிவாடி : பன்றிமலையில் இருந்து திண்டுக்கலுக்கு அரசு பஸ், நேற்று முன்தினம் மாலை, சென்றது. கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டியில் 5.30 மணிக்கு, பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் முத்தையா, கண்டக்டர் கணேசன் உட்பட 60 பேர் காயமடைந்தனர். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, டிரைவர் மீது கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை