உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

சாணார்பட்டி, : -சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் மில்மேடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகோபால் 69. இதேபகுதியைச் சேர்ந்த சங்கிலித்துரை 23, தினமும் குடிபோதையில் ராஜகோபாலிடம் தகராறு செய்தார். சாணார்பட்டி போலீசார் சங்கிலித்துரையை எச்சரித்தனர். இதன் ஆத்திரத்தில் சங்கிலித்துரை ராஜகோபால் வீட்டிற்குள்நுழைந்து தாக்கினார். எஸ்.ஐ., சுப்ரமணி தலைமையிலான போலீசார் சங்கிலித்துரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை