உள்ளூர் செய்திகள்

தவறியவர் பலி

திண்டுக்கல் : பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மணி56. திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே நடந்து சென்றபோது தடுமாறி கீழே விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ