உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

கொடைக்கானல்: கொடைக்கானல் பள்ளங்கி கோம்பையில் பாறையில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார். பள்ளங்கி கோம்பை ஜே. நகரை சேர்ந்தவர் சுப்பையா 53, மது பழக்கம் உள்ளவர். சில தினங்களாக வீட்டுக்கு வராத நிலையில் ஜே. நகர் சூட்டிங் ஸ்பாட் என்ற 150 அடி பள்ளத்தில் இறந்து கிடந்தார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை