மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் மழை
01-Nov-2024
ஒட்டன்சத்திரம்: வடகாடு ஊராட்சி பால்கடை கிராமத்தை சேர்ந்தவர் வேல்மணி 24. டூவீலரில் பால்கடையில் ஒட்டன்சத்திரம் சென்ற போது நிலை தடுமாறி பாறையில் மோதி விழுந்து பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Nov-2024