உள்ளூர் செய்திகள்

பள்ளியில் திருட்டு

கள்ளிமந்தையம் : வாகரையில் உள்ள ரேணுகாதேவி தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள் அங்கு வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை திருடி சென்றனர். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை