உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்மன் தாலி திருட்டு

அம்மன் தாலி திருட்டு

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் அக்.9-ம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கோயிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த 5 கிராம் தாலி சங்கிலி திருடு போயிருந்தது. செயல் அலுவலர் காயத்திரி நத்தம் போலீசில் புகார் செய்தார். - எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை