உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற மூவர் கைது

கஞ்சா விற்ற மூவர் கைது

பழநி: பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சதாம் உசேன் 29, மதினா நகரை சேர்ந்த சையது அபுதாஹிர்29, பொன்னைய தேவர் சந்து சேர்ந்த முகம்மது அஜித் 28, ஆகியோர் கஞ்சா விற்றனர். இவர்களை கைது செய்த பழநி டவுன் போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை