மேலும் செய்திகள்
மின்தடை ரத்து அறிவிப்பு
08-Jan-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. வழக்கம்போல் மின்வினியோகம் செய்யப்படும்.
08-Jan-2026