உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் தொடுதிரை தகவல் பெட்டி

பழநி கோயிலில் தொடுதிரை தகவல் பெட்டி

பழநி: பழநி முருகன் கோயிலில் தொடுதிரை வசதி யுடன் தகவல் பெட்டி அமைக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடுதுறை வசதியுடன் கூடிய தகவல் பக்தர்களின் வசதிக்கு திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழநி முருகன் கோயிலிலும் தொடுதிரை வசதியுடன் தகவல் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து துவங்கி வைத்தார். கோயில் விபரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் உள்ளன. நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி ,அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ