வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து இரும்பு வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள வாடகை ஒப்பந்தம் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., முழுவதுமாக நீக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைவர் சிவ சண்முகம், செயலாளர் சுப்பிரமணி ,பொருளாளர்கள் ரபீக், பக்ருதீன்,நிர்வாகிகள்காதர் மைதீன், சுதாகரன் ,நந்தகுமார், மனோஜ் குமார், பாலச்சந்தர், முருகன் பங்கேற்றனர்.