உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வர்த்தகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

வர்த்தகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் 51ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள வர்த்தகர்கள் சங்க கட்டடத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். முதுநிலை தலைவர் குப்புசாமி, பொதுச் செயலாளர் லியோ பிரதீப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக எம்.பி., சச்சிதானந்தம் பங்கேற்றார். ஐடியா பிளஸ் சேர்மன் கிருஷ்ண வரதராஜன் ே பேசினார். பொருளாளர் ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் தர்மராஜன், ராமகிருஷ்ணன், சிவராம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை