வன சுற்றுலா தல ரோடு சேதத்தால் தவிக்கும் பயணிகள்
பணி செய்ய அனுமதிப்பதில்லை கொடைக்கானல் வனச்சுற்றுலா தல ரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் தான் உள்ளது. இருந்தப் போதும் பராமரிப்பு பணி மேற்கொள்ள வனத்துறை அனுமதிப்பதில்லை. தற்போது சேதமடைந்த ரோடை சீரமைக்க வனத்துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்து பணி மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும். - -சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், கொடைக்கானல்.