மேலும் செய்திகள்
ஆயுதங்களுடன் சுற்றியஆறு வாலிபர்கள் கைது
21-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் தெற்கு எஸ்.ஐ., முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கைகளில் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்து நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கவின் 20, சோலைஹால் ரோடு சூர்யா 22, மொட்டனம்பட்டி ரோடு அஜய் 22, என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
21-Oct-2026