உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

திண்டுக்கல் : பாலகிருஷ்ணபுரம் பசுமை நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். காந்தி மக்கள் மன்ற இயக்க மாநில செயலாளர் ஜெயசீலன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத்தலைவர் ஷேக் தாவுது மரக்கன்றுகள் நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை