உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

 மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் பனிக்கரை அருகே வனப்பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று திடீரென சாய்ந்தது. இதனால் அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !