உள்ளூர் செய்திகள்

 த.வெ.க., ஆண்டு விழா

வடமதுரை: வடமதுரை நகர த.வெ.க., சார்பில் மூன்றாம் ஆண்டு கட்சி துவக்க விழா, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. நகரச் செயலாளர் சிவபிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தர்மராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றியச் செயலாளர் பவுன்ராஜ், அய்யலுார் நகரச் செயலாளர் ஆண்டி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !