உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிப்பர் லாரி மோதி இருவர் காயம்..

டிப்பர் லாரி மோதி இருவர் காயம்..

நத்தம்: கோபால்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி 25. இவரது நண்பர் சதீஸ்குமார் 25. இருவரும் டூவீலரில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே திம்மணநல்லுார்- பள்ளபட்டியை சேர்ந்த துரைச்சாமி ஓட்டி வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. டூவீலர் ஒட்டிய சதீஸ்குமார் உட்பட இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ