உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி யை விற்பனை ஜெயராம் 42, முருகன் 56, ஆகியோரை கைது செய்த எஸ்.ஐ., ஷேக் அப்துல்லா, ரூ. 6000 மதிப்புள்ள லாட்டரிகளை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை