உள்ளூர் செய்திகள்

 டூவீலர் திருட்டு

நத்தம்: அண்ணாநகரை சேர்ந்தவர் சிவசங்கரபூபதி 32. டூவீலரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் அதிகாலை பார்த்த போது டூவீலரை காணவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நத்தம் எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை