உள்ளூர் செய்திகள்

ஒன்றிய கூட்டம்

வத்தலகுண்டு : ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முத்து முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., உதயகுமார் வரவேற்றார்.ஊராட்சி ஒன்றிய நிர்வாக வரவு செலவு கணக்கு தாக்கல், அங்கன்வாடி கிராமம் உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் பதவிகாலம் முடிவுறும் நிலையில் கடைசி கூட்டம் என்பதால் அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி