உள்ளூர் செய்திகள்

வாகன சோதனை

பழநி : பழநி பகுதியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி கொடைக்கானல் ரோடு, சாமிநாத புரம், ஆயக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் அளிக்கப்பட்டது. கம்பங்கள் அகற்றப்பட்டது. சிலைகள் மறைக்கப்பட்டது. அதிகாரிகள் வாகன சோதனைகளை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை