தொழில் பட்டறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் ,தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக 'திண்டிழில் வளம்' என்ற தலைப்பில் தொழில் பட்டறை நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். நபார்டு உதவிப் பொதுமேலாளர் ஹரீஸ், முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் பிரபாகர், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன், வழிகாட்டி ஆலோசகர்கள் சார்லஸ் ராஜ்குமார், ஜோதிநாராயணன் கலந்து கொண்டனர்.