உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாணம், நாளை காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை