உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்

திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் போலீசார் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.திண்டுக்கல் சிறுமலை 17வது கொண்டை ஊசி பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாலுகா போலீசார், வனத்துறை அதிகாரிகள் சம்பவத்திற்கு சென்று உடலை ஆய்வு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xttmrsfx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்பொழுது இறந்த உடலின் அருகே வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருளை போலீசார் கையில் எடுத்தனர். அப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 2 போலீஸ், வனத்துறை அலுவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். போலீசார், இறந்து கிடந்த நபர் யார், எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்டமாக , இறந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vinodh SR
பிப் 28, 2025 21:26

சிறுமலை போற வழியில ஒரு விளையாட்டு பூங்கா இருக்கும் அது பக்கத்துல புதுசா மசூதி தர்கா மாதிரி ஒன்னு கட்டுறாங்க அப்பவே டவுட்டு வந்துச்சு சிறுமலை தீவிரவாதிகள் கைப்பற்ற முயற்சிக்கிறாங்க


Kasimani Baskaran
பிப் 28, 2025 15:51

மர்ம நபர், மர்ம பொருள் என்று சொல்வது சிறுப்பின்மையினர்களை குறிவைத்து செலுத்தப்படும் வார்த்தை பிரயோகம்.


user name
பிப் 28, 2025 15:06

இறந்தவர் பி ஜே பி ஐ சேர்ந்தவராக இருந்தால் , பதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்


Murthy
பிப் 28, 2025 14:24

நல்லா விசாரிங்க..


Barakat Ali
பிப் 28, 2025 13:45

இறந்த உடலின் அருகே வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருளை போலீசார் கையில் எடுத்தனர். தொடாமலேயே என்னவிதமான வெடிபொருள் என்று கண்டுபிடிக்க முடியாதா ????


sridhar
பிப் 28, 2025 13:17

யார் இறந்தது, யார் வைத்தது என்பதற்கு ஏற்ப விசாரணை நடக்கும், போலீஸ் அதிகாரி பேட்டி கொடுப்பார் .


Mala
பிப் 28, 2025 12:38

அது விலங்குகள வேட்டையா பயன்படுத்தும். அவிட்டு காயாக இருக்கலாம்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 12:00

வெடித்தது சிலிண்டரா ? குண்டா ? திராவிட மாடல் பதில் : பட்டாசு தானுங்க .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை