உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா செடி வளர்த்த பெண் கைது

கஞ்சா செடி வளர்த்த பெண் கைது

வடமதுரை : செங்குறிச்சி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். ஆலம்பட்டியை சேர்ந்த சின்னம்மாள் 34, தனது வீட்டின் பின்புறம் ஐந்தரை அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது. சின்னம்மாளை கைது செய்த போலீசார் செடியை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ