உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம்: அம்பிளிக்கையை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி திருமலைசாமி 60. நேற்று மதியம் 12 :00 மணிக்கு டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) கவுண்டன்புதுார் பிரிவு அருகே சென்றபோது பழநி சென்ற கார் மோதி இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை