உலக சுற்றுலா தினம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்பட்டது. சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தெரசா பல்கலை மாணவர்கள் ஊர்வலத்தை நடத்தினர்.