மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
08-Oct-2024
நத்தம்,: நத்தத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா தலைவர் வைதேகி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் பாரதி, மாவட்ட செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். நத்தத்தில் சிட்கோ தொழிற்சாலை அமைக்க அரசை வலியுறுத்துவது உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாலுகா தலைவராக வைதேகி, செயலாளராக முருகன், பொருளாளராக கலையரசி, துணைத் தலைவர்களாக ராஜ்குமார், காவேரி, துணை செயலாளர்களாக தினேஷ்ராஜன், ஆண்டிச்சாமி தேர்வு செய்யப்பட்டனர்.
08-Oct-2024