மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
27-Aug-2024
டைப்பிஸ்ட் வீட்டில் ௫ பவுன் நகை திருட்டுகோபி, ஆக. 25-கோபி, கன்னிகா பரமேஸ்வரி வீதியை சேர்ந்தவர் சத்யா, 35; கோபி நெடுஞ்சாலைத்துறை அலுவலக டைப்பிஸ்ட். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் பள்ளி சென்றிருந்த சத்யாவின் இரு மகள்கள், மாலையில் வீடு திரும்பினர். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து தாயாருக்கு இருவரும் மொபைல்போனில் தகவல் தெரிவித்தனர். சத்யா வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்தரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. சத்யா புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024