உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி கூட்டம்

ஈரோடு மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி கூட்டம்

ஈரோடு மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி கூட்டம்டி.என்.பாளையம், :ஹிந்து முன்னணியின், ஈரோடு மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் டி.ஜி.புதுார் நால்ரோட்டில் தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுரேஷ்குமார், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், டி.என். பாளையம், சத்தி, தாளவாடி, புளியம்பட்டி, பவானி உள்ளிட்ட 22 நகர, ஒன்றிய பகுதி களுக்கு, 300க்கும் மேற்பட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை