மேலும் செய்திகள்
மொபைல் கடை ஓனர் பலி
07-Jan-2025
பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலிதாராபுரம் :தாராபுரத்தை அடுத்த சங்கப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 22; தாராபுரத்தில் இருந்து பைக்கில் கொடுவாய் நோக்கி நேற்று காலை, 11:00 மணியளவில் பைக்கில் சென்றார். காங்கேயம் பிரிவு அருகே எதிர்பாராதவிதமாக பைக் மீது தனியார் பஸ் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்தில் பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jan-2025