மேலும் செய்திகள்
தமிழக அரசை கண்டித்து வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
19-Feb-2025
வரி குறைப்பு கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, குப்பை வரியை குறைக்க வேண்டும். இதுபற்றி பல முறை எடுத்து கூறியும், குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சொத்து வரி விதிப்பு என்பதுடன், பல்வேறு வகையான வீடு, கட்டடங்கள், சொத்துக்கு முரண்பாடுடன் விதிக்கப்பட்ட வரியினங்களை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Feb-2025