மேலும் செய்திகள்
முல்லை பூ கிலோரூ.1,640க்கு ஏலம்
09-Mar-2025
நீதிமன்றத்தில் கையாடல்தலைமை எழுத்தர் கைது சத்தியமங்கலம்:சத்தி நீதிமன்றத்தில் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு, அவ்வையார் வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ், 38; சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 2024 செப்., முதல் தலைமை எழுத்தராக பணிபுரிகிறார்.பல்வேறு வழக்குகளில் வசூலிக்கப்பட்ட தொகை, 3.39 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து நீதித்துறை நடுவர் அளித்த புகாரின்படி, ஞானபிரகாஷை சத்தி போலீசார் நேற்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
09-Mar-2025