உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஞ்., அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

பஞ்., அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

பஞ்., அலுவலகம்கட்டும் பணி துவக்கம்டி.என்.பாளையம், டிச. 22- -டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக கட்டடம் சிதிலமடைந்ததால் இடிக்கப்பட்டது. இதையடுத்து, ௩௩ லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட, பூமி பூஜை நடந்தது. பஞ்., தலைவர் வெங்கடேசுவரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை