உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேதையை தாக்கிய போதைக்கு காப்பு

பேதையை தாக்கிய போதைக்கு காப்பு

பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்புபவானி,: பவானி அருகே ஊராட்சிகோட்டை, ஜீவா நகரை சேர்ந்த துளசிமணி மனைவி செல்வி, 42; இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் துளசிமணி உயிரிழந்தார். கடந்த, 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாகப்பன், 42; குடிபோதையில் செல்வியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, புகார் செய்தார். விசாரித்த பவானி போலீசார், வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிந்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை