உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் வைக்கப்பட்டிருந்தபிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

கோபியில் வைக்கப்பட்டிருந்தபிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

கோபியில் வைக்கப்பட்டிருந்தபிளக்ஸ் பேனர்கள் அகற்றம்கோபி:நமது நாளிதழ் செய்தி எதிரொலியால், கோபியில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.கோபி பஸ் ஸ்டாண்டு காம்பவுண்ட் சுவர் மற்றும் கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவரிலும், பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. அதனால், ஏற்படும் கவன சிதறலால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதாக நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கோபி பஸ் ஸ்டாண்டு மற்றும் கீரிப்பள்ள ஓடை குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை