உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்தாராபுரம், :தாராபுரம், பூளவாடி ரோடு பகுதியில், வருவாய் துறை பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வாகனத்தை சோதனை செய்தனர். இதில், 410 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரவி ஆறுமுகம் என்பவரால் கடத்தப்பட்டது தெரிந்தது. அரிசி மற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை