மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
19-Mar-2025
முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்ததுகோபி:கவுந்தப்பாடி அருகே மின்னவேட்டுவம்பாளையத்தில், தரிசு நில முள் காட்டில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத, அழுகிய நிலையில் முதியவர் உடல் கிடப்பதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் போனது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிக்க வந்தபோது, மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Mar-2025