உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிளார்க் வேலைக்கு இன்று நேர்காணல்

கிளார்க் வேலைக்கு இன்று நேர்காணல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில், சட்டப்பணி பாதுகாப்பு கவுன்சில் அமைப்புக்கு, அலுவலக உதவியாளர், கிளார்க் மற்றும் பியூன் வேலைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த பணிகளுக்கு இன்று, நாளை நேர்காணல் நடக்கிறது. இது-பற்றிய தகவல்களை https://erode.dcourts.gov.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ