உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

சென்னிமலை: சென்னிமலை அருகே கே.ஜே.வலசு, பெருமாள்மலை பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தனது வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சமையலறையில் பதுங்கியிருந்த சாரை பாம்பை, நவீன கருவி மூலம் பிடித்தனர். சென்னிமலை அருகே வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ