உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் பொங்கல் விழா ஜோர்

காங்கேயத்தில் பொங்கல் விழா ஜோர்

காங்கேயத்தில் பொங்கல் விழா ஜோர்காங்கேயம்,:காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ஆலாம்பாடி ஊராட்சி கல்லேரியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதில் தி.மு.க., செயலாளர் கருணை பிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் வழங்ப்பட்டது.* காங்கேயத்தில், சென்னிமலை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில், காரல் மார்க்ஸ் நுாலகம் உள்ளது.இங்கு வாசகர் வட்டம் சார்பில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கேயம் நிர்வாகிகள் கண்ணுசாமி, கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை